அரசியல்உள்நாடு

என் உயிருக்கு என்ன அச்சுறுத்தல் வந்தாலும் நான் தயங்க மாட்டேன் – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்

வியாபார சான்றிதழ் பெறாத நிதி நிறுவனங்கள் அனைத்தும் பூட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அதிரடி நடவடிக்கை.

வியாபார சான்றிதழ் பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிகூடிய வட்டியை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் இன்றைய தினம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களின் அதிரடி நடவடிக்கையின் கீழ் பூட்டப்பட்டது.

கடந்த மாதங்களில் 02 தடவைகள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் நுண் கடன் நிறுவனங்களின் முகாமையாளர்களுடன்இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வியாபார சான்றிதழ் மற்றும், அதிகூடிய.

வட்டியை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் பூட்டப்பட்டதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் மின்வெட்டு இல்லை !

கொழும்பு – கதிர்காமம் வீதியை மறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல் கொழும்பில்

editor