உள்நாடு

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சகல வைபவங்களும் திருமணங்களும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தடை திங்கள் முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்

சாணக்கியனை கடுமையாக சாடிய ரோஹித்த

IMF தகவல் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும்