சூடான செய்திகள் 1

எதிர்வரும் 22 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள்

(UTV|COLOMBO)-புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை என்பன இணைந்து அறிவித்துள்ளது.

துல் ஹஜ் மாதத்துக்கான தலைப் பிறை நாட்டின் பல பாகங்களிலும் நேற்று (12) தென்பட்டுள்ளது.

இதனால், துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான எதிர்வரும் 22 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என நேற்று (12) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களது இறக்குமதிக்கு தடை

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்