சூடான செய்திகள் 1

எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய இராணுவ வீரர்கள் தினம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் மாலை 4.00 மணிக்கு இராணுவ வீரர்களின் நினைவு தினம் நாடாளுமன்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் டபிள்யூ.டீ.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று கலந்துரையாடல்

அடை மழை காரணமாக வீதி தாழிரக்கம்

பெண் சட்டத்தரணி ஒருவர் கைது