உள்நாடு

எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று

(UTV | கொழும்பு) –  எதிர்க்கட்சியின் சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று(13) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்லவின் கோரிக்கைக்கு அமைய இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது.

முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

அமெரிக்காவிலிருந்த 217 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பெலியத்தையில் நால்வர் மீது துப்பாக்கிச் சூடு!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமனம்