உள்நாடு

எதிர்கட்சியினரின் கோஷத்தினை தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியை பதவி விலகுமாறு தெரிவித்தும் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பப்பட்டதனை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் இலங்கைக்கு

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை

உடன் அமுலுக்கு வரும் வகையில் பயணத்தடை