சூடான செய்திகள் 1

எதிர்கட்சித் தலைவர் மற்றும் சவூதி அரேபியாவின் சபாநாயகர் இடையே சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) –  சவூதி அரேபியாவின் பாராளுமன்ற சபாநாயகர் H.E. Abdullah bin Mohammed bin Ibrahim Al Al-Sheikh மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(08) காலை விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

Related posts

ஐ.தே.கவின் கட்சித் தலைவர்கள் கூட்டம்…

மாகாண ஆளுனர்களும் பதவி விலகல்

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஐவர்