சூடான செய்திகள் 1

எதிர்கட்சித் தலைவருடனான கலந்துரையாடலிற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்

(UTV|COLOMBO) எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மக்கள் விடுதலை முன்னனிக்கும் இடையில் இடம்பெற உள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மக்கள் விடுதலை முன்னனியினர் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, விஜித ஹேரத் மற்றும் டில்வின் சில்வா ஆகியவர்களே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

 

 

 

Related posts

மேலும் ஒருவருக்கு கொரோனா

UPDATE – பேரூந்து விபத்தில் 06 பேர் பலி 52 பேர் காயம்

இன்று நள்ளிரவுடன் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு…