உலகம்

எண்ணெய் கப்பலின் பணியாளர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது

ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க்கப்பல் கவிழ்ந்ததில் காணாமல்போன 16 பேரை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடரும் அதேவேளை இந்தியா தனது கடற்படை கப்பலான ஐஎன்எஸ் டெக்கினை ஈடுபடுத்தியுள்ளது.

இந்தியா தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் தனது பி81 கடல்சார் கண்காணிப்பு விமானத்தையும் ஈடுபடுத்தியுள்ளது.

கொமொரோஸ் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் மூன்று இலங்கையர்கள் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் காணாமல்போயுள்ளனர்.

பிரெஸ்டிஜ் பல்கன் என்ற கப்பலே கவிழ்ந்துள்ளது.

Related posts

இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

editor

ஜனாதிபதிக் குடும்பத்திற்கு கொரோனா

படையினர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை