உலகம்தொழிநுட்பம்

எக்ஸ் தளம் உலகம் முழுவதும் செயலிழப்பு

எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று பிற்பகல் 3மணி முதல் எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் தள முடக்கத்தினால் பல நாடுகளில் உள்ள பயனர்கள் அதன் பயன்பாடு மற்றும் அதன் வலைத்தளத்தின் முக்கிய அம்சங்களை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 21,000 க்கும் மேற்பட்ட சேவை இடையூறுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் சாத்தியம்

பதவி தான் பெரிசு : பிரதமர் போரிஸ் காட்டம்

மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி