உள்நாடு

எகிறும் கொரோனா : இன்றும் 2,173 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,173 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 212,834 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனம்

இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்து.

பசில் பிரதமர் வேட்பாளர்- உதயங்க வீரதுங்க தெரிவிப்பு