உள்நாடு

ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

(UTV | கொழும்பு) – கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் 4 அரச வங்கிகளில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

விசேட நிகழ்வுகளுக்காக அரசாங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் செலவினங்களை இடைநிறுத்த தீர்மானம்

கொரோனா தப்பியோடிய நோயாளிகள் : கண்டால் தகவல் வழங்கவும்

மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு