வணிகம்

ஊரடங்குச் சட்டம் நீக்கும் வரை கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு பங்குச்சந்தை நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் இலங்கை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Related posts

“சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கமாட்டோம்”- அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு!

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிப்பு