உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4018 பேர் கைது

(UTV|கொழும்பு) – பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரையான காலப்பகுதியில் 4018 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 1033 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நடிகர் ஷாருக் கான் இலங்கை வரமாட்டார்

editor

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் அதிகரிப்பு

இரட்டைக் கொலை நடந்தது என்ன?