உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) -பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

நாளை தவணை ஆரம்பம் !

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – இருவர் பலி

editor

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு