உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்

(UTV|கொழும்பு)- கொழும்பு, கம்பஹா, களுத்துறை , புத்தளம் பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே மாதம் -4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது..

ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், 27ஆம் திகதி, அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

ஏப்ரல் 1 முதல் பெட் ஸ்கானர் இயந்திரத்தின் சேவைகள் ஆரம்பம்

எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியை கண்ட இலங்கை

புதிய 2 அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு