உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் மதியம் 2 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறு மீள அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி காலை 6 மணி வரையில் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது – காரணம் வௌியானது

editor

கெஹெலியவுக்கு 16 வங்கிக் கணக்குகள்!

editor

அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளருக்கு கடிதம்