உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 91 பேர் கைது

(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, 19 மோட்டார் சைக்கிள்கள், மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் லொறி உட்பட 23 வாகனங்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடலாமைகள்

கடந்த 24 மணிநேரத்தில் 189 பேர் கைது

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நிகராக காலியிலும்..