உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது

(UTV | கொழும்பு) – வெயாங்கொடை, திவுலப்பிட்டி, மினுவாங்கொடை முதலான பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ் தேசிய கீதமும் தவறு : 13தேவையற்றது- SLPP MP

சீனாவை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி

editor

பாண் விலை குறையுமா