உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) -அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கும் குழுவினருக்கு மாத்திரம் தத்தமது நிறுவனங்களினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வீதிகளில் நடமாட முடியும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து பொலிஸ் பிணையின்றி தடுத்து வைக்கும் இயலுமை உள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இரவு நேரப் பயணத்தடை : புதிய அறிவிப்பு

கடலில் மூழ்கி தென்கொரிய நாட்டு பெண் பலி.

பூஸா சிறையில் கொல்லப்பட்டவரின் சடலத்தின் பிரேத பரிசோதனை!

editor