உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், இதுவரை 62,677 பேர் கைது

(UTV – கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 152 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 62,677 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 17,612 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

A/L இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமேல் மாகாண மாணவர்கள் கௌரவிப்பு

editor

இந்திய வெளிவிவகார செயலர் ஜனாதிபதியை சந்தித்தார்

அரிசி தட்டுப்பாடு இருக்காது