உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 6,850 போ் கைது

(UTVNEWS | COLOMBO) -கடந்த 12 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மொத்தம் 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 166 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 2020.03.20 அன்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் மொத்தமாக 6,850 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வர்த்தக நிறுவனங்களின் தகவல் பெறும் கால எல்லை நீடிப்பு

தொற்றுக்குள்ளான 44 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்!