உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது

(UTV | கொழும்பு) – மினுவாங்கொட,திவுலப்பிட்டிய மற்றும் வெயாங்கொட ஆகிய பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா மாவட்டத்தில் மேலும் 14 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை

சர்வதேச தாய் மொழி தினம் இன்று !

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு