உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 466 பேர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக 466 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 245 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​

மார்ச் 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக நாடு முழுவதும் இதுவரை 53,547 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 14,333 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கை பிரதமர் – இந்திய பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்