உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 46,284 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12,013 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் 314 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

எண்ணெய்த் தாங்கியிலிருந்து வீழ்ந்த ஊழியர் பலி

ஜனாதிபதியை சந்திக்க மறுத்த – சி.வி.விக்கினேஸ்வரன்

கிராம அலுவலர்கள் குறித்து அரசு புதிய தீர்மானம்