உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – அனைத்து மாவட்டங்களிலும் மறுஅறிவித்தல்வரும் வரை தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (14) முதல் குறித்த ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்

பாடசாலைகளுக்கு நாளை (05) விடுமுறை