ஊடகத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன இன்று (11) தனது கடமைகளை நாரஹேன்பிட்டியவிலுள்ள ஊடக அமைச்சில் பொறுப்பேற்றார்.
நேற்றைய தினம் (10) இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவருக்கு ஊடகத்துறை பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.