அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – காலை 10 மணி வரை வாக்குப்பதிவு வீதங்கள்

இன்று (06) காலை 10:00 மணி வரையான நிலவரப்படி, மாவட்டங்கள் சிலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 20% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இன்று மாலை 04 மணியளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

மன்னார் – 23%
பதுளை – 22%
கம்பஹா – 20%
களுத்துறை – 20%
நுவரெலியா – 20%
இரத்தினபுரி – 20%
ஹம்பாந்தோட்டை – 18%
புத்தளம் – 20%

Related posts

கம்பஹா மாவட்ட சில பகுதிகளில் நீர் வெட்டு

வில்பத்து வழக்கு: ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு!

டெலிகொம் நிறுவன தலைவர் குமாரசிங்க இராஜினாமா [VIDEO]