உள்நாடு

உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும்

(UTV | கொழும்பு) – அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 லிருந்து 4000 ஆக குறைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி மன்றங்கள், மாநகர சபைகள் மற்றும் மாநகர சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படும்.

ஜனசபை வேலைத்திட்டத்தை அமுல்படுத்தும் போது மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் சமந்தா

மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

பல்கலைக்கழகங்கள் 3ல் கொரோனா பரிசோதனைகள்