உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மஹவ பொலிஸ் பிரிவின் தலம்புவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது நேற்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று

editor

தேங்கி நிற்கும் கழிவு நீர்- சுகாதார சீர்கேட்டினால் மக்கள் அவதி.

எகிறும் பெட்ரோல், டீசல் விலைகள்