உள்நாடுகிசு கிசு

உலகின் மிகப்பெரிய பணக்காரருக்கு கைமாறும் twitter

(UTV | கொழும்பு) – உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க் டுவிட்டர் வலையமைப்பின் உரிமையைப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்து டுவிட்டரின் உரிமையை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Related posts

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”

புர்கா மற்றும் நிகாப் இற்கு அமைச்சரவை தடை

வௌ்ளவத்தையில் நிலம் தாழிறக்கம்!