உலகம்

உலகளவில் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 இலட்சத்தை தாண்டியது

(UTV|கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தற்போது குணமடைந்தோர் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 7 லட்சத்து 06 ஆயிரத்து 481பேர் குணமடைந்து உள்ளனர். மேலும், 2,588,351 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 180,015 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

பின்லாந்தில் பரவியது கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் – 27 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

அல்-ஷிபா மருத்துவமனையில் சுரங்கம்- இஸ்ரேல் வெளியிட்ட காணொளி.