கேளிக்கை

உலகப் புகழ்பெற்ற கனேடிய பாடகருக்கு கொவிட்

(UTV | கனடா) –   உலகப் புகழ்பெற்ற கனேடிய பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அறிகுறிகள் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சிக்காக கொவிட் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொவிட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

Related posts

‘கனா’ உடன் மோதும் 5 படங்கள்

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்தா?

புதுதோழிகளாக வலம் வரும் நயன்தாரா – தமன்னா