விளையாட்டு

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பினுர விலகல்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ, 2022 ஆம் ஆண்டு ஆடவர்களுக்கான டி20 உலகக் கிண்ணத் தொடரினை முழுவதுமாக இழந்து மீண்டும் இலங்கைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி

பாபர் அசாம் மீது பாலியல் வழக்கு

ஸ்டீவ் ஸ்மித்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சி?