உள்நாடு

உலக வங்கியிடமிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

(UTV | கொழும்பு) – அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டு முகாமையாளர் சியோ கந்தா தெரிவித்துள்ளாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொஸ்கொட தாரகவின் சகா கலுமல்லி கைது

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

editor

சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம்