விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கேண்டிடேட்ஸ் போட்டி முழுமையாக நடைபெறாததால் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டிசம்பர் மாதம் டுபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக உலக செஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்-லசித் மாலிங்கவிற்கு 20 சதவீத அபராதம்

LPL ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசை அறிவிப்பு

சாமர கப்புகெதர ஓய்வு