உள்நாடு

உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் மீட்பு

(UTV|கொழும்பு) – நாவின்ன, தேவனந்த வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவனதும் மற்றும் மனைவியினதும் சடலங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கக் கூடும் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.

Related posts

மெனிங் சந்தைக்கு பூட்டு

இலங்கையில் இருந்து வருவோருக்கு ஜப்பானின் விசேட அறிவித்தல்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்று முதல் விடுமுறை