சூடான செய்திகள் 1

உரிய முறையில் விவசாயிகளுக்கு நட்டயீடு கொடுக்கப்படவில்லை

(UTV|COLOMBO) படைபுழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய முறையில் நட்டயீடு கொடுக்கப்படவில்லை என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது

.விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நட்டயீட்டுத் தொகையை அரசாங்கம் மறந்துவிட்டதாகவும்,நட்டயீட்டுத் தொகையை வழங்குவதில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் போக செய்கையின் போது படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

 

 

 

Related posts

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 11 பேர் கடற்படையினர்

பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை

சவால்களைக் கண்டு ஓடி ஒளிபவர்கள் நாமில்லை…