உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல்

(UTV|AMPARA)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி , கல்முனை,சாய்ந்தமருது ,சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பருப்பை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை

யானை தாக்கியதில் இளம் தாய் பலி – உயிர் தப்பிய 3 வயது குழந்தை

editor

பொலிஸ் அதிகாரிகள் மைத்திரி இல்லத்திற்கு