உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 38 கோப்புகள் பதில் பொலிஸ்மா அதிபருக்கு

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவித்து கைதான சந்தேகநபர்களின், நிறைவு செய்யப்படாத 38 விசாரணை கோப்புக்களை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை நிறைவு செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

பொது சுகாதார ஆய்வாளர்களது மத்திய செயற்குழு இன்று கூடுகிறது.

பாராளுமன்றம் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை