உள்நாடு

உயிர்காக்கும் ‘சக்தி’ இலங்கையினை நோக்கி வருகிறது

(UTV | கொழும்பு) –    இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 100 டன் ஒட்சிசன் வாயுவுடன் புறப்பட்டுள்ள இந்திய கடற்படையின் சக்தி (INS) என்ற கப்பல் இன்று பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சென்னை துறைமுகத்திலிருந்து 40 டன் பிராணவாயுவுடன் நேற்றைய தினம் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி (SLNS)என்ற கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானியின் அறிவிப்பு

editor

விசாரணைக்கு 4 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

குலாப் சூறாவளி கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம்