சூடான செய்திகள் 1

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

(UTV|COLOMBO) நாட்டில் நேற்று முன்தினம்(21) இடம்பெற்ற 08 தொடர் வெடிப்பு சம்பவங்களில் 310 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 500ற்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

Related posts

நாலக சில்வாவின் உத்தியோகபூர்வ அறைக்குச் சீல்…

கோட்டாவுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு

சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது