உள்நாடு

உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக நாளை மறுதினம் (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இலங்கை பிரஜைகள் அனைவரிடத்திலும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு

பேலியகொட மீன் சந்தை பண மாற்றம் ஆன்லைன் முறையில்

இன்றைய நாணயமாற்று விகிதம்