அரசியல்உள்நாடு

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் அஞ்சலி செலுத்தினார்

வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் உத்தியோகபூர்வ பணிகளுக்காக மேற்கொண்ட பல பயணங்களில் குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டிய விமானியாக இணைந்து செயற்பட்டிருந்தார்.

Related posts

மாணவி தற்கொலை விவகாரம் முறையாக ஆராயப்படவில்லை – சபையில் ஏற்றுக்கொண்டார் பிரதமர் ஹரிணி

editor

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் விரைவில் இரத்துச் செய்யப்படும் – முசலியில் பிரதமர் ஹரிணி

editor

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் கெஹெலிய..!