உள்நாடு

உயர்தரப் பரீட்சை வகுப்புக்கள் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 2020 உயர்தரப் பரீட்சை தேர்வு தொடர்பான அனைத்து கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளையும் ஒக்டோபர் 06 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இணைப்பு செய்தி;

உயர்தரப் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவித்தல்

Related posts

கிம்புலா எலே குணாவின் உதவியாளர்கள் 8 பேர் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

editor

புலி இறைச்சி விற்பனை – மூவர் கைது