உள்நாடு

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –   2020 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களை மாவட்ட ரீதியில் இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.

www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இரு பெண்கள் சிறுமியுடன் கதைப்பது போன்று சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம்

editor

கண்டியினை பிரதிநிதித்துவப்படுத்தி திஸ்ஸ வேட்பாளராக

இலங்கையில்: 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர்