உள்நாடு

உயர்தர பரீட்சை தேர்வின் நடைமுறைத் தேர்வுகளில் தோற்றத் தவறிய மாணவர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கல்வியாண்டு 2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தர பரீட்சை தேர்வின் நடைமுறைத் தேர்வுகளில் பங்கேற்க முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் தேர்வுகளை நடத்துவதற்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு உரிய அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாயின் 011-2784208 / 011-2784537 / 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொலைநகல் மூலம் அல்லது 011-2784422 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு தகவல் பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்த – அர்ஜுன ரணதுங்க.

இதுவரை 901 கடற்படையினர் குணமடைந்தனர்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது