சூடான செய்திகள் 1

உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இறுதி திகதி இதோ……

(UTV|COLOMBO)-இம் முறை உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இறுதி திகதி நாளை மறு தினத்துடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் மூலமாகவும் தனியார் விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கப்பட வேண்டும் என பரிட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்க பெறும் சகலவிண்ணப்பங்களும் ரத்து செய்யப்படும் என அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்

editor

எதிர்ப்பு பேரணி காரணமாக கோட்டை – ஓல்கோட் மாவத்தையில் போக்குவரத்து பாதிப்பு

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்