உள்நாடு

உத்தேச மின்சார சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது!

உத்தேச மின்சார சட்டமூலம் துறைசார் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவில் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

குறித்த சட்டமூலத்தின் ஊடாக மின்சார துறை தொடர்பில் பல சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. சட்டமூலத்தை முன்வைத்து உரையாற்றிய அமைச்சர், இது தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் இரண்டு வாரத்திற்குள் உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த முடியுமென தெரிவித்தார்.

அதனையடுத்து ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் குறித்து விவாதிக்க முடியுமென அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

Related posts

IMF இரண்டாவது கடனுதவிக்கு அனுமதி!

மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம் UAE நிறுவனத்திற்கு

பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிப்பு!