உள்நாடு

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – இன்று (13) முதல் அமுலுக்கு வரும் வகையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அரச சேவை ஆணைக்குழு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின் கீழ் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

மகன் தாக்கியதில் தாய் மரணம் – வாழைச்சேனையில் சம்பவம்

editor

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு CID அழைப்பு

editor